சென்னையில் ஏறக்குறைய 75% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது! மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: சென்னையில் ஏறக்குறைய 75% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு இதுபோலத்தான் 95 சதவிகித பணிகள் முடிவடைந்ததாக கூறிய நிலையில், மழை காலத்தின்மீதுமீண்டும் சென்னை வெள்ளத்தில் மிதந்து குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை ஓட்டேரி நாலா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.