விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கட்சியின் வேட்பாளரை அறிவிக்காமல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.