நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பீகார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இது தக்காளி சட்னியில்லை ‘இட்ஸ் டிஃபரண்ட்’ என்று அதிர்ச்சியளிக்கக்கூடிய மேலும் பல்வேறு தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. மே 5ம் தேதி நீட் தேர்வு துவங்கிய 5 நிமிடத்தில் பாட்னா நகரின் கெம்னிசாக் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிவந்த வெள்ளை நிற ரெனால்ட் டஸ்டர் கார் குறித்து பீகார் காவல்துறையினருக்கு […]