டெல்லி மத்திய ரயில்வே அமைசர் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விடப்படும் என அறிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் நாட்டில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன், புது அனுபவம் தரும் வகையில், உள்நாட்டிலேயே தயாராகி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு மக்களிடையே மிகவும் வரவேற்பு உள்ளது. மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம்., ”படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை கட்டமைக்கும் பணியானது நிறைவு கட்டத்தில் உள்ளது. இன்னும் […]