அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் மேலிட உத்தரவு – சிதம்பரம்

அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.