பாஜக பெண் நிர்வாகியின் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் நதியா, 41 இவரது கணவர் சீனிவாசன் 45. தற்போது அண்ணாநகர் தங்கம் காலனி 2வது தெருவில் வசித்து வரும் சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் தங்கம் காலனி 6வது அவின்யூவில் தனது இருசக்கர வாகனத்தில் […]