சென்னை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிபதாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம் எல் ஏ புகழேந்தி மரணத்தையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் […]