நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. கடந்த 4-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.