சென்னை: தமிழ் சினிமாவில் தனது முதிர்ச்சியான நடிப்பினால் பாராட்டைக் குவித்தது மட்டும் இல்லாமல், தனக்கான இடத்தினை நிலைப்படுத்திக் கொண்டவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். மொழி படத்தில் நினைவுகளை மறந்த கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தது தொடங்கி தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். எட்டுத் தோட்டாக்கள் படத்தில் அவர் பேசிய, “ செருப்பாலயே அடிப்பேன் சார்” காட்சி