சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவில் தனது எண்ட்ரி ஆரம்பமாகி விட்டதாக கூறி உள்ளார். நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தனது ஆதர்வாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு அவ்ர் செய்தியாளர்களை சந்தித்தார். சசிகலா செய்தியாளர்களிடம்: ”அதிமுக ஏழை மக்களுக்கான இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் பல துன்பங்களை அனுபவித்து இந்த இயக்கத்தை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக இருந்தஅதிமுக இடைத் […]