டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில், “இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு “கருப்புப் பெட்டி”, அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன” என ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். பிரபல தொழில்நுட்ப பில்லியனர் எலான் மஸ்க், ‘இவிஎம் மட்டுமல்ல எதையும் ஹேக் செய்ய முடியும் […]