ரஜினி முதல் கவுண்டமணி வரை.. அர்ஜுன் மகளின் ரிஷப்ஷன்.. திரண்டுவந்து வாழ்த்திய பிரபலங்கள்!

 சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி சென்னை கெருகம்பாக்கத்தில் அர்ஜுன் கட்டிய அஞ்சநேயகர் கோவிலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ந் தேதி நடைபெற்றது. அதன் வரவேற்பு போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.