டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் கருத்து பதிவிட்டதிலிருந்தே, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தற்போதைய தேர்தலுக்கு முன்னரே வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பதே […]