வீட்டில் நடக்கும் பூஜை.. மனோகரி போடும் திட்டம்.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் நடந்த பூஜையை புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்யணும் என்று சொல்ல எழிலும், கனகவல்லியும் அதிர்ச்சி அடைகின்றனர், அப்போது மனோகரி நான் எழில் பக்கத்துல உட்காருறேன்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.