சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், திருமண மண்டபத்தில், ரியா ஆனந்த்துடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க தயாராகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டி ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி எழுப்ப, தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட், கல்யாணத்திற்காக வந்து இருக்காங்க என்று சொல்லி பிளேட்டை மாற்றி