போன்ற பாடப்பிரிவுகள் மூன்று காணப்பட்டாலும் தொழில்நுட்ப பீடத்தை ஆரம்பித்ததுடன் தொழில்நுட்ப தொழில்நுட்ப பாடங்களை ஆரம்பித்ததாகவும் இன்று கலைப் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. தொழிற்துறையுடன் தொடர்புபடும் தொழில்நுட்ப பாடங்களுக்கும் அதிக வரவேற்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சிக்கல் நிலை ஏற்படாதிருக்க இரண்டு வருடங்கள் இந்த செயற்பாடு களை நிறுத்துவதற்கு முடிந்ததாகவும் ஆசிரியர்கள் இரண்டு லட்சத்து 32 ஆயிரம் பேரை பயிற்சிகளை எதிர்காலத்தில் வழங்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் அந்த சவாலை ஏற்றுக் கொள்வதற்கு தான் தயார் என்றும், சுகயீன விடுமுறை எடுக்கும் நபர்கள் அன்றி எதிர்காலத்திற்கு வரும் பிள்ளைகளிடம் இந்தப் பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த , பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.