Moon Walk : எதிர்பார்க்காத கூட்டணி! பிரபுதேவா-யோகி பாபு நடிக்கும் ‘மூன் வாக்’!

Moon Walk Movie : AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.