சென்னை: இன்று சினிமாவில் டாப் ஹீரோவாக ஜொலித்துக்கொண்டு இருக்கும் பல திரைப்பிரபலங்களின் ஆரம்ப கால வாழ்க்கை, கஷ்டமும் கண்ணீரும் நிறைந்ததாகவே இருந்துள்ளன. ஆனால், கஷ்டத்தை கண்டு துவண்டு போகாமல், அவர்களின் கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் இன்று உச்சத்தை தொட்டு, அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ள ஒரு நடிகரை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். பாலிவுட்டின் மாஸ் ஹீரோவான