சென்னை: ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கிய இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். விலங்கு வெப்சீரிஸ் கடைசியாக விமலுக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வில்லன் நடிகராக இருந்து வந்த போஸ்