கஜினி படத்தில் நடித்தது மோசம்.. ஓபனாக பேசிய நயன்தாரா.. அப்படி என்ன நடந்துபோச்சு

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக சினிமாவில் கோலோச்சியிருக்கும் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கஜினி திரைப்படம் குறித்து நயன்தாரா பேசியிருக்கும் விஷயம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.