Pandian stores 2: பற்ற வைத்த பரட்டை.. ராஜி ட்யூஷன் குறித்து பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த தங்மயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்திருந்தது. வழக்கம்போல அனைத்திலும் மூக்கை நுழைக்கும் தங்கமயிலின் செய்கைகள் தொடர்ந்து கோமதிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தங்கமயிலிடம் எரிந்து விழுவதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடிகிறது. முன்னதாக மீனா மற்றும் ராஜி என அடுத்தடுத்த மருமகள்கள் வந்தபோதும் மிகவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.