விழுந்தடித்து வந்த பிரேமலதா.. கள்ளக்குறிச்சியில் கலங்கிய கண்கள்.. திமுகவை கேட்ட அந்த கேள்வி பாருங்க

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.. அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.