திமுக ஆட்சியில் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை – ராமதாஸ்

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம் என மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.