Merrill Life Sciences heart valve breakthrough ; மைவால் THV தொடர் இதய வால்வு சிகிச்சையில் புதிய புரட்சியை செய்திருப்பதாக மெரில் லைஃப் சயின்சஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.