கள்ளக்குறிச்சி: பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தால் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ம்ருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் பலரின்
Source Link