போபால்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்துப் போன கரப்பான் பூச்சி ஒன்று கிடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இதைப் போன்று பல குற்றச்சாட்டுகள் ரயிலே நிர்வாகத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சிக்கால சாதனைகளில் ஒன்றாக ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை முன்வைக்கப்பட்டு
Source Link