கல்யாண வேலைகளுக்கு நடுவே தளபதிக்கு வாழ்த்து சொன்ன வரலஷ்மி.. ஃபோட்டோஸ் மாஸா இருக்கே!

சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, தனது கட்சிக்காரர்களை பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தார். இதனால் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு செய்யப்பட்ட முன் ஏற்பாடுகள் அனைத்தும் அப்படியே கைவிடப்பட்டது. ஆனாலும் விஜய் நடிப்பில் அடுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.