ஆவேசமான ஜெகன்.. புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் அலுவலகம்! அலறும் ஆந்திரா

அமராவதி: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் அமராவதி அருகே அமைந்திருந்தது.. அந்த கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அது இடிக்கப்பட்டது. இது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.