டெல்லி நேற்று நடந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கட்டுகளுக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தலைநகர் டெல்லியில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், ”எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே வகையான […]