கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமது குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதாக முகில் வீரப்பன் என்பவரை பளார் என அறையும் புதிய வீடியோக்கள் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து
Source Link