சாலை மேம்பாடு திட்டம்… சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் – இது ஏன் முக்கியம்!?

MK Stalin Speech In Assembly: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.