இந்தியா கூட்டணி எம் பிக்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவு

டெல்லி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இந்தியா குட்டணி எம் பி க்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்துள்ளனர். இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திற்குள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்த இந்தியா கூட்டணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.