என்னங்க இது! திமுக வாழ்த்தல ஓ.கே! ரஜினி ஏன் வாழ்த்தல! பட்டியலிட்ட விஜய்.. சுட்டிக்காட்டிய ப்ளூ சட்டை

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர்களில் விஜய்க்கு முக்கிய இடம் உள்ளது. தொடர்ந்து தனது படங்கள் மூலம் மாபெரும் வசூல் மன்னனாக உள்ள விஜய், தான் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக, தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கியபோது அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.