சபாநாயகர் மூலம் 236 எம்பிக்கு செக்! வியூகம் வகுக்கும் மோடி? இந்தப் பதவிக்கு இவ்வளவு பவரா?

18 ஆவது மக்களவைக்கு யார் சபா நாயகர் பதவியில் அமரப் போகிறார் என்ற கேள்வி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக சார்பாக மீண்டும் ஓம் பிர்லா இந்தப் பதவிக்குப் போட்டியிடலாம் என்று தகவல் கசிந்து வருகிறது. இந்தப் பதவிக்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பில் யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், துணைச்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.