புயலைக் கிளப்பும் சூர்யா சிவா! அனல் பறக்கும் பதிவுகள்? உருளும் பாஜக தலைகள்!

கடந்த 12 ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை செளந்தரராஜன் வீடியோ ஒன்று திடீரென்று வைரலானது. இந்த விழா மேடையில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாகத் தமிழிசை வணக்கம் செல்லிக் கொண்டே நகர்ந்தார். முதலில் மேடையிலிருந்த வெங்கையா நாயுடுவைப் பார்த்து வணங்கிய தமிழிசை, அவரது பக்கத்திலிருந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.