Sivasakthi Thiruvilaiyadal: புதிய ஆன்மிக புராணத் தொடர்.. ரசிகர்களை கவரும் சிவசக்தி திருவிளையாடல்!

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுக்கும்வகையில் அடுத்தடுத்து சீரியல்கள், நிகழ்ச்சிகள் என களைகட்டி வருகின்றன. தற்போது மீண்டும் ராமாயணம் உள்ளிட்ட புராண கதைகள் அடுத்தடுத்த சேனல்களில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. நம்முடைய இதிகாச கதைகளை அறிந்துக் கொள்ள புதிய தலைமுறையினரும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள பழைய தலைமுறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.