சென்னை: இயக்குனர் விஷ்ணுவரதன் அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை மாஸாக கொடுத்து அவரது கேரியர் பெஸ்ட்டாக மாற்றினார். இந்த படங்கள் விஷ்ணுவர்தனுக்கும் மிகப்பெரிய கவனத்தை பெற்று தந்த நிலையில் பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்கி தன்னுடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்தப்படம் இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்த