Kalki Mistakes: பிரபாஸ் ரோலை டம்மி ஆக்கிட்டாரே நாக் அஸ்வின்?.. கல்கி படத்தில் உள்ள பெரிய மிஸ்டேக்!

சென்னை: மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தை கீர்த்தி சுரேஷை வைத்து இயக்கிய நாக் அஸ்வின் அடுத்ததாக பிரபாஸை வைத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை கொடுப்பார் என டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களே கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள். இந்த படத்துக்கு புரமோஷன் செய்யும் பணிகளையாவது ராஜமெளலியிடம் கொடுத்திருந்தால் படத்தை வேறலெவலுக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.