சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் கவனிக்கப்படும் திரைப்பட விமர்சகர்களில் அதிகம் கவனம் பெறுபவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் திரைப்படங்களை விமர்சிப்பது பல திரைப்பிரபலங்களுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் பலர் இவருடன் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் எதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார். இது இணையவாசிகளுக்கு ஒருவித