21 வயதில் 10 லட்சம் ரூபாய் கார் வாங்கிய இளைஞர்! படிப்பது BSc, பாடம் எடுப்பதோ IAS!

காசர்கோடு: பிஎஸ்சி படிக்கும் மாணவர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு யூடியூப் மூலம் பாடம் நடத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தி கேர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் வசித்துவரும் மாணவர் சயோஜ். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. இவர் கேரளாவில் நன்கு அறியப்படும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.