மும்பை: அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள். இயக்கத்தில் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில்