சியோல் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தங்களுக்கு எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா இணைந்து கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டு ராணுவ […]