அமராவதி: ‛‛என்னையவே 30 நிமிடம் வரை வெயிட் பண்ண வைச்சிட்டியே. பணிக்கு வரியா? இல்லைனா திருமண விழாவுக்கு வந்தியா? உனக்கு யாரு சம்பளம் தராங்க?” எனக்கூறி எஸ்ஐயை பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரின் மனைவி திட்டிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
Source Link