டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எனது உரைகள் நீக்கப்பட்டுள்ளது, இது விதி 380-ன் வரம்பிற்குள் வராது. எனது உரையிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது […]