மருத்துவமனையில் ஷாலினி.. அஜர்பைஜானில் இருந்து ஓடி வந்த அஜித்.. மனைவி கையை பிடித்துக் கொண்டு ஆறுதல்!

சென்னை: நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மனைவி ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பதறியடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார். மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஷாலினியின் பக்கத்தில் எப்போதுமே துணையாக நான் இருக்கிறேன் என நடிகர் அஜித் ஷாலினியின் கையை பிடித்துக் கொண்டு ஆறுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.