சென்னை சென்னை வான்லை ஆய்வு மையம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலா என தெர்வித்துள்ள்து. கேரளா மற்றும் வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு திசை காற்றின் […]