சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கட்டி போட்டது. ராதிகாவின் அம்மாவிடம் மீண்டும் கோபி சண்டையிடுகிறார். தன்னுடைய அம்மா ஈஸ்வரி குறித்து தொடர்ந்து பேசினால் கமலாவை கொன்று விடுவேன் என்றும் அவர் உடனடியாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்றும் கோபி எச்சரிக்கை விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகாவின்