தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது? தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
Source Link