2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்து அபாரமாக கேட்ச் பிடித்த சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது. இருந்தபோதும், அவர் கேட்ச் பிடிக்கும் […]