வார ராசிபலன்: 05.07.2024  முதல் 11.07.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிசினஸ் செய்யறவங்க வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கறீங்க. இது நன்மை தரும். குடியிருக்கவோ.. பிசினஸ் செய்யவோ, புதியதாக இடம் வாங்குவீங்க.  உத்யோகத்துல  மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிச்சு பாராட்டு வாங்குவீங்க.பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரிச்சுக்கிட்டுப் போறீங்க. வெரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.